Feb 22, 2019, 11:01 AM IST
ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றாவது முடிவெடுப்பாரா? என அவரது தாயார் அற்புதம் அம்மாள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More